பாஜகவில் பதவி 3 வருஷம் தான்… சேகர்பாபு சொன்னது உண்மை – நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

Nainar Nagenthran: பாஜகவில் மூன்று ஆண்டுகள் தான் பதவி என்று கூறிய நயினார் நாகேந்திரன், அமைச்சர் சேகர்பாபு தனது பதவி குறித்து பேசியது உண்மைதான் என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.