பீகார்: பீகாரில் மகாபந்தன் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவின் உத்தரவின் பேரில் நடந்துள்ளது என கடுமையாக சாடியுள்ளார். பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (நவம்பர் 14) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாளை மதிய வேளையில், யார் வெற்றிபெறுவார்கள் என்பது ஓரளவுக்கு தெரிந்து விடும். இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய […]