திருச்சி: தவெக தலைவர் விஜயின் கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆவணங்கள் வழக்கானது கரூர் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதுபோல புதிதாக அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜயும், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளதுடன், தனது கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம், ஆட்சியில் பங்கு என கூறி, மற்ற கட்சிகளுக்கு அழைப்பு […]