ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் சினெர் – அல்காரஸ் பலப்பரீட்சை

துரின்,

முன்னணி 8 வீரர்கள் இடையிலான ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

இதில் ஜானிக் சினெர் (இத்தாலி) – அல்காரஸ் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.