சென்னை: சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் 41நாள் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் இருந்து, தினசரி லட்சக்கணக்கானவர்கள் சபரிமலை வந்து செல்வார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அதிகம் பேர் சபரிமலை செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக அறநிலையத்துறை சார்பில் 24 மணி நேரமும் […]