இரண்டு கல்வி ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியதற்காக 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இடைநிறுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 2024-25 கல்வியாண்டில் 45% வரை போலி ஆசிரியர்களைக் கணக்கு காட்டிய 82 பொறியியல் கல்லூரிகளுக்கு அதற்கான பாடத்திட்டங்களின் ஒப்புதலை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு பல்கலைக்கழகம் திங்களன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டுக்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்களை கணக்கு காட்டியதற்காக 163 பொறியியல் கல்லூரிகளுக்கு ₹3 லட்சம் முதல் 5 […]