'ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்…' பிரதமர் மோடியை சாடிய முதல்வர் ஸ்டாலின்!

MK Stalin: உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் நடந்துள்ளது என நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.