சென்னை: தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 கோடியாக அதிகரித்து இருப்பதாக, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களில் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஏற்றுமதி நடப்பு நீதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான தகவலின்படி, கடந்த நிதியாண்டில் 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து இருப்பதாகவும், 2023-24ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 635 […]