லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை…

சென்னை: லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ளனர். ரூ.10 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டு உள்ளது. லைகா நிறுவனத்திற்கு விஷால் ரூ.21.29 கோடியை 30 % வட்டியுடன் தர வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு   இடைக்கால தடை விதித்தும், ரூ.10 கோடியை டெபாசிட் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னதாக, நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக சினிமா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.