சென்னை: மத்தியஅரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நவ.26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அய்என்டியுசி, ஏஅய்சிடியுசி, எச்எம்எஸ், சிஅய்டியு,தொமுச உள்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் […]