எம்எல்ஏ பதவி ராஜினாமா! தவேக-வில் செங்கோட்டையனுக்கு இந்த முக்கிய பொறுப்பு?

செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, நாளை நவம்பர் 27 அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.