சென்னை: ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு டென்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 27ந்தேதி நடைபெற்ற பேரவை கூட்டத்தொடரில் விதி 110ன் கீழ் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் திருச்சியில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும் என்று அறிவித்தார். அபபோது, ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு அது நிறைவடையும் நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி மையமாக ஓசூரை உருவாக்க […]