சென்னை: தமிழக்தில் புதிய மாற்றம் வேண்டும் என்றும், தமிழக்தில் புதிதாக ஒருவர் வேண்டும்’ என மக்கள் நினைக்கிறார்கள் என்று தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து குறிப்பிட்டுள்ளார். 2026ல் தமிழ்நாட்டில் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகும் என்றும் இன்று தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அதிமுக பொதுச்செயலளரான எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து […]