சென்னை: டிட்வா புயலால் அதிக கனமழை, அதிக தீவிர மழை பெய்ய வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்று மாலை முதல் 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் டிட்வா புயலால் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள […]