சென்னை: டிட்வா புயல் மற்றும் கனமழை எச்சரிக்யையைத் தொடர்ந்துமுதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அதிகாரிகளுடன் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்துவதற் கான ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம். மாவட்டத்தில் உள்ள பொறுப்பு அமைச்சர்களும் இதனை கண்காணித்து வருகின்றனர்” என்றார். டிட்வா புயல் காரணமாக, கன்னியாகுமரி, […]