சென்னை மக்களுக்கு குட் நியூஸ்; இன்றே கடைசி… கனமழைக்கு கொஞ்சம் ரெஸ்ட் – வெதர்மேன் அப்டேட்

Tamil Nadu Weatherman Pradeep John: தற்போதைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை பெய்வது இன்றே கடைசி என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.