டெல்லி: நாடு முழுவதும் ‘உபா’ சட்டத்தில் 2,900 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சம் பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது பாலக்காடு காங்கிரஸ் எம்பி ஷாபி பரம்பில் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:- பயங்கரவாத செயல்கள் மற்றும் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உபா சட்டத்தின் […]