சென்னை: டிட்வா குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலை கொண்டுள்ள நிலையில், இன்று மூன்றாவது நாளாக மழை தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் இன்று 3வது நாளாக மழை பெய்து வருகிறது. தற்போது மணிக்கு 3 கி.மீ […]