105 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாலை திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்படுகிறது கார்த்திகை தீபம்! திமுக அரசின் முறையீடு மனுவை விசாரணைக்கு எடுக்காத நீதிமன்றம்…

மதுரை: 105 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது  இது மக்களிடையே பெரும் வரரவேற்பை பெற்றுள்ளது. இதை எதித்தது தாக்கல்  திமுக அரசின் முறையீடு மனுவை விசாரணைக்கு  உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டது. . திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்  என உயர்நீதிமன்ற அளித்த உத்தரவை எதிர்த்து, திமுக அரசின் அறநிலையத்துறையின்  சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு  மனு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.  இதன் காரணமாக,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.