திருவண்ணாமலையில் இன்று பௌர்ணமி கிரிவலம்: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பௌர்ணமி ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 6 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.