சென்னை: சென்னையில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிகழ்ச்சியில் பேசும்போது, திமுக ஆட்சி விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடுகிறது என்று கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்படி, தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நிதி உதவிகளை வழங்கிகினார். சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருதை முதல்வரிடம் 10 ஊராட்சி சிறப்பு […]