திருவனந்தபுரம்: கேரளத்தை உலுக்கிய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என கூறப்பட்ட நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். அவர்மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என கூறி நீதிபதி திலிப் மற்றும் அவரது நண்பரை விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளார். எட்டு ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு, இன்று (டிசம்பர் 8, 2025) எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், திலீப்பை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களிலிருந்து விடுவித்தார். திலீப் […]