சென்னை மெரினா அருகே பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் உடல்…

சென்னை:  பொதுமக்கள் வந்து செல்லும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில்  பெண் உடல் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மெரினா கடற்​கரை​யில் உள்ள அண்ணா சதுக்கம் பின்​புறம் கல்​லுக்​குட்டை என்ற பகுதி உள்​ளது. இந்த பகு​தி​யில் விபச்சாரம் உள்பட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில்,  35 வயது மதிக்​கத்​தக்க பெண் ஒரு​வரது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.