தமிழ்நாடு வானிலை நிலவரம்: டெல்டா வெதர்மேன், தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: தமிழ்நாடு வானிலை நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்த  டெல்டா வெதர்மேன், தமிழ்நாடு வெதர்மேன் தகவல் வெளியிட்டு உள்ளனர். அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 9 முதல் 12 வரை பரவலாக பதிவாகும் என குறிப்பிட்டுள்ளார். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 15ம் தேதி உருவாகி, 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 16 முதல் 20 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.