மாமல்லபுரம்: அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி தான். தைலாபுரத்தை தி.மு.க டேக் ஓவர் செய்துள்ளது. தி.மு.க-வில் இருப்பவர்கள் எதிரிகள்கள்; ஐயாவை சுற்றி இருப்பவர்கள் துரோகிகள்.” என்று அன்புமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தனக்கு எதிராக ஜி.கே. மணி சூழ்ச்சி செய்து வருவதாகவும், வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக துரோகம் செய்தவர் ஜி.கே.மணி என்றும், அய்யாவிடம் தவறான தகவல்களை சொல்லி திசை திருப்பி விட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது […]