இந்திய திரைப்பட உலகில் அறிமுகமாகும் மிகப்பெரிய புதிய தளம் INDIAN FILM MARKET!

Indian Film Market : இந்திய திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில்  உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான  புதிய தளமாக INDIAN FILM MARKET  தளம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.