சென்னை: வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்க சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துகெள்ள திமுக தலைமை கடந்த ஓராண்டாக தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்தொடர்சசியாக வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற திட்டதின்படி மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி, திமுகவினர், பூத் கமிட்டி அளவில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் […]