பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்! ஓபிஎஸ்

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று நடைபெற்று வரும் நிலையில்,  பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள் என முன்னாள் அதிமுக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான   கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ,  தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று  கூறினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில்  இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களுடன் தனி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.