சென்னை: காஞ்சிபுரம் காவல்துறை டிஎஸ்பியை தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக சிறையில் அடைக்க உத்தரவிட்ட சம்பவத்தில் மாவட்ட நீதிபதி செம்மல்-ஐ சஸ்பெண்ட் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வலாஜாபாத் பகுதியில் சிவக்குமார் என்பவர் பேக்கரி கடையை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு பொருட்கள் வாங்க வந்த முருகன் என்பவருக்கும் சிவக்குமார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிவக்குமாரின் மருமகனும் காவல் துறையில் பணியாற்றி வருபவருமான லோகேஸ்வரன் உள்பட நான்கு பேர், தாக்கியதாக வாலாஜாபாத் […]