சி.பி.எஸ்.இ-ல் (Central Board of Secondary Education – CBSE) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
அசிஸ்டன்ட் செயலாளர், அசிஸ்டன்ட் பேராசிரியர் மற்றும் அசிஸ்டன்ட் இயக்குநர், அக்கவுன்ட்ஸ் ஆபீசர் உள்ளிட்ட பணிகள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 124
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
குறிப்பு: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப அதிகபட்ச வயது மாறுபடுகிறது.
சம்பளம்: ரூ.35,400

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு டிகிரி.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
MCQ தேர்வு, அப்ஜெக்டிவ் டைப் (OMR அடிப்படியிலான) மற்றும் எழுத்து தேர்வு, நேர்காணல்.
பெரும்பாலான பணிகளுக்கு இதுவே தேர்வு முறை.
இது குறித்து இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள பக்கம் 6 – 8
விண்ணப்பிக்கும் இணையதளம்: examinationservices.nic.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 22, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!