சென்னை: ‘புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாவதால் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் செயல் படுத்தப்படும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படாது’ என மத்திய தொழிலாளர் துறை விளக்கம் அளித்துள்ளது. புதிய ‘தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்’ அமல்படுத்தப்படு வதால் ஏற்கெனவே அமலில் உள்ள தொழிலாளர் நல வாரியங்களும், நலத்திட்டங்களும் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதையடுத்து, புதிய சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்கொடி தூக்கி உள்ளன. இதையடுத்து மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. இதுருதொடர்பாக, மத்திய தொழிலாளர் […]