சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் 3 நாட்கள் நீட்டிப்புசெய்து, டிச. 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளது இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையான, எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை ந நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்துருரைவு வாக்காளர்கள் பட்டியல் […]