சென்னை: தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றதால் அவருக்குப் பதில் மீண்டும் ஒரு பொறுப்பு டிஜிபி-யை நியமிப்பதா என தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு இதுவரை டிஜியை நியமிக்காத நிலையில், பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மனஅழுத்தம் காரணமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், புதிய பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக […]