டெல்லி: ரோஹிங்கயா அகதிகள் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் உள்பட சிலர் பேசி வருவதை க முன்னாள் நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். ரோஹிங்கியா அகதிகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்தில் தவறில்லை என்றும், அவரது கருத்துகள் தொடர்பாக தலைமை நீதிபதி சூர்யா காந்த் மீது ‘உந்துதல் பிரச்சாரம்’ நடத்தப்படுவதாக ஓய்வுபெற்ற 44 நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில், “ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோர் தொடர்பான வழக்கில் மாண்புமிகு இந்தியத் தலைமை நீதிபதி தெரிவித்த […]