சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்த்துபோராடிய விவசாய சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் உள்பட நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு கால சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவராகவும், காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் சமீப காலமாக திமுகஅரசை கடுமையாக விமர்சித்து வருவதுடன், கடந்த மாதம், பிரதமர் […]