சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற 14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றிபெற்ற ஜெர்மனிஅணிக்கு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி கோப்பை வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10.12.2025 அன்று சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்திய 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜெர்மனி […]