11.12.25 – 08:20 AM போல் பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணைக்கு வந்த யானைகள் 11.12.25 -08:45 AM பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணையில் யானைகள்11.12.25 – 09:00 AM – நல்லசாமியப்பன் தடுப்பணையில் மூன்று யானைகளையும் காண கூடிய மக்கள் 11.12.25 -10:00AM – நல்லசாமியப்பன் தடுப்பணையில் மிரட்சியுடன் இருக்கும் யானைகள் 11.12.25 – 04:00PM – கீரணத்தம் ஐடி பார்க் அருகே இருக்கும் ஒரு நிலத்தில் , ஓய்வில் யானைகள்.. 11.12.25 -05:00 PM – அந்த பகுதிலிருந்து வெளியேற முடிவு செய்த யானைகளை அருகில் இருந்தே கண்காணிக்கும் வனத்துறையினர் 11.12.25 -05:40PM – வனத்துறையின் Elephant Trackers , யானைகள் வெளியே வரும் பகுதி அருகே தயாராக இருக்கின்றனர் 11.12.25 – 06:00 PM – வடக்கு நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்த பெரிய ஆண் யானையுடன் செல்லும் மற்ற இரண்டு ஆண் யானைகள் 11.12.25 – 06:40 PM – திட்டமிட்டப்படி வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக யானைகளை கண்காணிக்கும் பணியிலும் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இருந்தனர் 11.12.25 – 07:30 PM – திட்டமிட்டப்படி வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக யானைகளை கண்காணிக்கும் பணியிலும் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இருந்தனர் 12.12.25 – 05:00 AM – சாலையை யானைகள் கடக்கும் பொது, யாருக்கும் எந்த சேதாரமும் ஆகிவிடக்கூடாது என பல இடங்களில் வனத்துறையினர் பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுப்பட்டனர் 12.12.25- 06:30 AM – அன்னூர் அடுத்து காகபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தைல தோட்டத்திற்கு வந்திருப்பதாக தகவல் 12.12.25 -07:00 AM – யானைகள் அந்த 100+ ஏக்கர் பரப்பளவு தைல காட்டை ,நுழைய வேகமாக செல்கின்றன 12.12.25- 08:00AM – யானைகள் அந்த 100+ ஏக்கர் பரப்பளவு தைல காட்டை, முழுவதும் வலம் வர தொடங்கின 12.12.25 – 02:00 PM- அனற தினத்தின் மாலை நேரம் யானைகளை எவ்வாறு வனப்பகுதிக்கு நடத்தி கூட்டிட்டு செல்ல இருக்கிறோம் என அதிகாரிகள் மற்ற அலுவலர்களுடன் பேசுதல் 12.12.25- 04:00 PM வனத்திற்கு செல்ல தைல மரங்களின் காட்டைவிட்டு வெளியேற முயற்சி 12.12.25 – 06:00PM – யானைகளை கண்காணிக்கும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள்
இடம் – தெலுங்குபாளையம் 12.12.25- 06:30 PM- யானைகளை கண்காணிக்கும் வனத்துறையினர்
இடம் – காட்டம்பட்டி12.12.25- 07:00 PM- தென்னை தோப்புகளிருந்து வெளியேறி , அடுத்த பகுதியை நோக்கி செல்லும் யானைகள் 12.12.25- 08:45PM – கணேசபுரம் மெயின் சாலை போக்குவரத்தை நிறுத்தி, யானைகள் சாலையை கடக்க வைக்க தயாராக இருக்கும் வனத்துறையினர் 12.12.25 – 10:30 PM – யானைகள் எதிர் திசைக்கு மாறாமல் இருக்க , அதை தடுக்க தயாராக இருந்தவர்களின் ஒரு பகுதி. இடம் – ஒன்னிப்பாளையம்