புதுக்கோட்டை: திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து நீதித்துறையை திமுக அரசுக்கு எதிராகத் திருப்பி விட முயற்சிக்கிறது பாஜக அரசு. இது து கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு அமைச்சர் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய திமுக உள்பட கூட்டணி கட்சிகள் பாராளுமன்ற சபாநாயகரிடம் வலியுறுத்தியதற்கு 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்டு குழு கடும் கண்டனம் தெரிவித்தது. இது அரசியல் நிர்பந்தங்களுக்கு நீதிபதிகளை அடிபணிய வைக்கும் முயற்சி, அரசியல் […]