மதுரை: உயர்நீதிமன்றம் அனுமதியுடன் இன்று திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் சார்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, இன்று உண்ணாவிரத போரட்டம் தொடங்கியுள்ளது. இந்த போராட்டம், திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே காலை 9மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தபோராட்டம் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் மற்றும் ஹார்விப்பட்டி பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முன்பு பெண்கள் […]