தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் தமிழ்நாடு அரசின் டெண்டருக்கு தடை!

சென்னை: தமிழ்நாட்டில்,  கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி நாடு முழு​வதும் உள்ள தெரு​நாய்​களுக்கு கருத்​தடை செய்​யப்​பட்​டு, அந்த நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்றன. அதன்​படி, தமிழகத்​தி​லும் தெரு​நாய்​களுக்கு கருத்​தடை செய்​து, அவற்​றுக்கு மைக்ரோ சிப் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது. அதன்​படி, தமிழ்​நாடு கால்​நடைகள் அபி​விருத்தி முகமை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.