சென்னை மக்களுக்கு சப்ரைஸ்! பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் தொடக்க விழா.. முக்கிய அப்டேட்!

Chennai Porur Poonamallee Metro: சென்னை போரூர் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் ஜனவரி மாதம் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த மெட்ரோ ரயிலை பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.