சென்னை : பூந்தமல்லி-போரூர் இடையே செயல்படுத்தப்பட ள்ள மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா வரும் ஜனவரியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலை யில், இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியின் மெட்ரோ ரயில் சேவை பெரும் பங்கான்றி வருகிறது. இதனால், மெட்ரோ ரயில் சேவைகள் புறநகர் பகுதிகள் வரை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மெட்ரோ சேவையின் […]