டெல்லி: எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி அதை 140 கோடி இந்தியர்களுக்கும், த்தியோப்பிய மக்களும் சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக டிசம்பர் 15ந்தேதி அன்று ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பயணமானார். 15ந்தேதி காலை 9.40 மணிக்கு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அன்று மாலை ஜோர்டான் சென்றடைந்தார். அங்கு ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் அழைப்பின் […]