சென்னை: காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார். மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு டிசம்பர் 16ந்தேதி புதிய மசோதாவை அறிமுகம் செய்தது. […]