டெல்லி: கேரளா அரசின் பரிந்துரையை ஏற்று 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், ஆளுநர் துணைவேந்தர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தர்கள் விவகாரத்தில், கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது; இதையடுத்து புதிய துணைவேந்தர்களாக சஜி கோபிநாத், சிசா தாமஸ் ஆகியோர் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே மோதல் […]