சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது அரசுக்கு மற்றொரு கண் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவுக்கு வழிகாட்டும் நிலையில் தமிழகம் இருக்கிறது என்றவர், அரசு எடுத்த முன்னெச்சரிக்கையால் டிட்வா புயல் சேதம் தவிர்க்கப்பட்டது என சென்னையில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சியில் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பான குழுவின் 3வது கூட்டம், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அப்போது இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு […]