Chennai Porur To Poonamallee Metro: சென்னை போரூர் – பூந்தமல்லி வழித்தடத்தில் உள்ள 10 ரயில் நிலையங்களில் ஆள் உயர நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தின் கீழ் உருவாகும் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த புதிய வசதி அமைக்கப்பட உள்ளது.