சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழு கூட்டம் கூடியது. இதில் சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இந்த குழு அவ்வப்போது கூடி, கால நிலைகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை நடத்தும். ஏற்கனவே இரு முறை இந்த குழு கூட்டம் கூடிய நிலையில், இன்று 3வது கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு […]