நெல்லை: முதல்வா் ஸ்டாலின் டிச.20, 21இல் நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, பொருநை அருங்காட்சியகத்தை திறப்பு உள்படபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என அமைச்சர் நேரு கூறினார். தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்கு வரும் 20, 21 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் என்று நகராட்சி நிா்வாகத் துறை – திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு. கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை விஜயத்திற்காக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி […]