சென்னை: மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் செய்து மத்தியஅரசு புதிய பெயரை சூட்டியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய பாஜ அரசை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் 125 நாள் வேலை […]